Menu
Your Cart

2023 Releases

உலோகம்
-5 %
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கதை. திரில்லர் எனப்படும் சாகச எழுத்தின் இன்னொரு பரிமாணத்தை கட்டமைக்கிறார் ஜெயமோகன். ஒரு திரில்லர் கதையில் கையில் துப்பாக்கியுடன் உலவும் பாத்திரங்களின் அடி ஆழ்மனத்தை அப்படியே வெளிக்கொண்டு வருகிறார். சாகசக் கதைகளின் அடிநாதம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று..
₹209 ₹220
உள்ளங்கையில் ஷேக்ஸ்பியர்
-5 %
வில்லியம் ஷேக்ஸ்பியரின் உலகப் புகழ்பெற்ற பதினேழு நாடகங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றின் கதைச் சுருக்கம் மட்டும் இங்கே தரப்பட்டுள்ளது. ஷேக்ஸ்பியரின் பெரும்பாலான நாடகங்களின் சிறப்பு அம்சங்கள் என்று பார்த்தால், சுவாரஸ்யமான கதைப் பின்னணியும் சுவையான காட்சி அமைப்புகளும் கவிதைபோன்ற அழகு நடையும்தான். இவற்றுள..
₹95 ₹100
உழைக்கும் மக்களின் பார்வையில் சமூக ஊடகங்கள் நம்பத் தகுந்தவையா?
-5 %
நாங்கள் அறிந்த வரையில் குறிப்பாக இந்தியத் தொழிலாளர் சமூகத்தின் ஊடகப் பயன்பாடு மற்றும் நுகர்வு அனுபவம் குறித்து ஆராயும் முதல் ஆய்வு இதுவே. ஊடகங்கள் எவ்விதம் பொதுக் கருத்துக்களையும் கற்பிதங்களையும் கட்டமைக்கின்றன என்றும் எவ்வாறு போலியான செய்திகளும் திரிப்புகளும் பரப்பப்படமுடியும் என்றும் பல்வேறு ஆய்வு..
₹76 ₹80
ஊதா பலூன்
-5 %
சமூக முரண்களோடு படைப்புகள் முரண்படுகிற போதே சமூகம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது. அதை முரண்பாடு என்று அழைப்பது எப்படி சரியாகும்? முரண்களை முரணென உணர்ந்து, களைந்து, புதிய சமுதாயத்தை வார்த்தெடுக்க, கலாப்பூர்வமாக தன்னை ஒப்புக்கொடுக்கிற முரண்களின் முரண்களான படைப்புகள் முரண்கள் அல்ல. மாறாக, அ..
₹171 ₹180
ஊன் வளர்த்தாள் உயிர் வளர்த்தாளே
-5 %
“கதை மாந்தர்களின் உடல் எல்லைகள் அழிவதே இங்கே கதைகளாகியிருக்கின்றன. பெண் - ஆண் பாலியல் உடல் சிதைவுகள் நிகழ்ந்துவிட்ட இந்தப் பத்தாண்டுகளில் மனித உடல்களின் மீதான பண்பாட்டு அடையாளங்களும் சமூகக் கிழிசல்களும் பாலியல் கருணையால் தையலிடப்பட்டிருக்கின்றன. பாலியல் சகதியில் மிதிபட்ட சில கதை மாந்தர்களும், பண்பாட..
₹162 ₹170
Showing 397 to 408 of 1880 (157 Pages)